twitter
    bredcrumb

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!

    By Jaya Devi
    | Published: Monday, February 21, 2022, 10:45 [IST]
    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    1/9

    பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதிகளின் வாரிசான கல்யாணி பிரியதர்ஷன்

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    2/9

    2019இல் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “ஹலோ திரைப்படத்தில் அறிமுகமானார்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    3/9

    வளர்ந்துவரும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    4/9

    நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “மாநாடு திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    5/9

    பிரம்மாண்ட திரைப்படமான “மரக்கர் திரைப்படத்திலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    6/9

    “ஹிருதயம் திரைப்படத்தில் நடிகர் பிரணவ் மோகன்லாலுக்கு இவர் ஜோடியாக நடித்துள்ளார்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    7/9

    ஒடிடி தளத்தில் வெளியான “ப்ரோ டாடி திரைப்படத்திலும் இவர் நடிகர் பிருத்விராஜ்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    8/9
    நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து “வான் திரைப்படத்தில் நடிக்கவும் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் அசுரவளர்ச்சி 
    ஜாலியான கல்யாணி பிரியதர்ஷன்.. சூப்பர் போட்டோஸ்.. எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க!
    9/9
    அடைந்துவரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X