ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, September 25, 2021, 16:46 [IST]
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    1/5
    மலையாளம், தெலுங்கு, தமிழ் பட நடிகையான கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர் பிரியதர்ஷனின் மகள். 
    மலையாளம், தெலுங்கு, தமிழ் பட நடிகையான கல்யாணி பிரியதர்ஷன், டைரக்டர் பிரியதர்ஷனின் மகள். 
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    2/5
    ப்ரொடக்ஷன் டிசைனராக வாழ்க்கையை துவக்கிய கல்யாணி, அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டராக இருமுகன் படத்தில் பணியாற்றினார்.
    ப்ரொடக்ஷன் டிசைனராக வாழ்க்கையை துவக்கிய கல்யாணி, அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டராக இருமுகன்...
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    3/5
    தமிழில் ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி, புத்தம் புது காலை ஆகிய படங்களில் நடித்தார்.
    தமிழில் ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி, புத்தம் புது காலை ஆகிய படங்களில்...
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    4/5
    சிம்புவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி நடித்துள்ள மாநாடு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
    சிம்புவிற்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கல்யாணி நடித்துள்ள மாநாடு தீபாவளிக்கு...
    ரசிகர்களின் இதயங்களை வசீகரித்த கல்யாணி பிரியதர்ஷன்...லவ்லி ஃபோட்டோஸ்
    5/5
    மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.
    மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்....
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X