twitter
    bredcrumb

    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 25, 2021, 01:10 [IST]
    பால் வெள்ளை நிற உடையில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்
    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் கல்யாணி பிரியதர்ஷன், பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.
    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமகமான கல்யாணி, புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    மலையாளத்தில் வரிசையாக 3 படங்கள் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார் கல்யாணி.
    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    தனது க்யூட்டான அழகிய சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ள கல்யாணி, லேட்டஸ்டாக பால்வெள்ளை உடையில் நடத்தி ஃபோட்டோஷுட் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
    பால் நிலவாய் ஜொலிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    ரசிகர்கள் விழுவிழுந்து கல்யாணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X