twitter
    bredcrumb

    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்

    By Mohana Priya
    | Published: Saturday, August 13, 2022, 07:54 [IST]
    எவ்வளவு பார்த்தாலும் போதாது என சொல்லும் அளவிற்கு அழகான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை மயங்க வைத்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    1/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் பிரதான மொழிகளில் இளம் நடிகையாக வலம் வருபவர் கல்யாணி பிரியதர்ஷன்.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    2/10
    தமிழில் ஹீரோ, வான், புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களில் இயல்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த கல்யாணி பிரியதர்ஷனுக்கு, மேக்கப் போடுவது என்பது அவ்வளவாக பிடிக்காதாம்.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    3/10
    கூடுமான வரை இயல்பான அழகை வெளிக்காட்ட விரும்பும் கல்யாணி, லைட் மேக்கப்பை மட்டுமே விரும்புவாராம்.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    4/10
    பிரபல இயக்குனரின் மகளாக இருந்த போதிலும் இயக்குனர் பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பரும் பிரபல கலை இயக்குனருமான  சாபு சிரிலுக்கு துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக  சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் கல்யாணி.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    5/10
    விக்ரம் நடித்த  இருமுகன் படத்தின் மூலம் கடந்த 2016-ல் துணை கலை இயக்குனராக பரிமானித்த கல்யாணி கடந்த 2017இல் தெலுங்கு மொழிப் படமான "ஹலோ"வில் நாயகியாக அறிமுகமானார். 
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    6/10
    நடிகர் நாகார்ஜுனா  தயாரித்திருந்த ஹலோ படத்தை கல்யாணியின் தந்தை பிரியதர்ஷனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த விக்ரம் குமார் இயக்கி இருந்தார்.  அந்த படத்தில் கல்யாணியின் கல்யாணி கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    7/10
    முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த கல்யாணி அதே ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'ஹீரோ'படத்தின்  மூலம் தமிழில் அறிமுகமானார்.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    8/10
    சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு உதவும் மணமகனின் தோழியாக நடித்து தனது நடிப்பால் ரசிகர்ளை கவர்ந்திருந்தார் கல்யாணி.
    யப்பா...பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே...கொள்ளை அழகில் ஆளை மயக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
    9/10
    மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுதவிர அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X