twitter
    bredcrumb

    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?

    By Mari S
    | Published: Tuesday, August 24, 2021, 15:06 [IST]
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    1/16
    தோழிகளுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    2/16
    கடந்த 2005ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் இதயத் திருடன் படத்தில் பார்த்தது போலவே அப்படியே இருக்காரே காம்னா என ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்து வருகின்றனர்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    3/16
    2015ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருக்கும் காம்னா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    4/16
    ஜெயம் ரவியுடன் இதயத்திருடன், ஜீவாவுடன் மச்சக்காரன், ராகவா லாரன்ஸ் உடன் ராஜாதி ராஜா மற்றும் காசே தான் கடவுளடா உள்ளிட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    5/16
    35 வயதாகும் நடிகை காம்னா ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    6/16
    மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக கடினமான வொர்க்கவுட்களை செய்து அதன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    7/16
    இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பிறகும் இப்படி ஹாட்டா இருக்கீங்களே காம்னா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    8/16
    பிங்க் நிற நூடுல்ஸ் ஸ்ட்ராப் கவுன் அணிந்து கலக்கும் காம்னா.
    இதயத் திருடன் காம்னா ஞாபகமிருக்கா? இரண்டு பெண் குழந்தைக்கு அம்மாவாகியும் எப்படி இருக்காங்க பாருங்க?
    9/16
    2014ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சுராஜ் நாக்பால் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X