twitter
    bredcrumb

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !

    By Jaya Devi
    | Published: Monday, February 28, 2022, 19:34 [IST]
    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    1/11

    2013 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு, பட்டம் வென்ற பிக் பாஸ் பிரபலம், சினேகனின் மனைவி தான் கன்னிகா ரவி

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    2/11

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பாடலாசிரியர் சினேகன். இவர் இதுவரை 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    3/11

    சினேகன் எழுதிய சூரரைப் போற்று, படத்தில் வரும் ''காட்டு பயலே பாடல்'' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    4/11

    வெள்ளித்திரை, சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகை கன்னிகா ரவி காதலித்து, சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டனர்.

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    5/11

     நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு தொடரில் நடித்துள்ளார்.

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    6/11

    தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல, ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    7/11

    கன்னிகா ரவி சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கன்னிகா ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்,

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    8/11

    நடிகை கன்னிகா கலக்கல் புகைப்படம்

    இது தாங்க அழகு... கன்னிகா ரவியின் கலக்கல் புகைப்படம் !
    9/11

    நடிகை கன்னிகா கலக்கல் புகைப்படம்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X