இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

  By Jayadevi K
  | Published: Wednesday, July 6, 2022, 21:44 [IST]
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  1/11
  வயசானாலும்   அழகு உன்னைவிட்டு போகல என்ற வசனம்   நடிகை கஸ்தூரிக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கு. 47 வயதாகியும் முதல் படத்தில் பார்த்தது போல அதே மினுமினுப்புடன் இருக்கிறார் கஸ்தூரி.
  வயசானாலும்   அழகு உன்னைவிட்டு போகல என்ற வசனம்   நடிகை கஸ்தூரிக்கு கச்சிதமாக பொருந்தி...
  Courtesy: Actress Kasthuri instagram post
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  2/11
  சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே இல்லை எனலாம்.
  சர்ச்சை நாயகி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி இதுவரை பேசாத டாப்பிக்கே...
  Courtesy: Actress Kasthuri instagram post
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  3/11
  சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவு செய்வார். 
  சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை, என எல்லா டாப்பிக்குகளை பற்றியும் துணிச்சலுடன் தனது...
  Courtesy: Actress Kasthuri instagram post
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  4/11
  இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது க்யூட் புகைப்படத்தை வெயிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.   தற்போது   மெத்தையில் புரண்டபடி ஒரு கலக்கலான போட்டோவை பகிர்ந்துள்ளார்.
  இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது க்யூட் புகைப்படத்தை வெயிடுவதை வழக்கமாக...
  Courtesy: Actress Kasthuri instagram post
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  5/11
  தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி. கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார். 
  தமிழ் சினிமாவில் 1990 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி. கமல், பிரபு, விஜயகாந்த் என முன்னணி...
  Courtesy: Actress Kasthuri instagram post
  இளமை திரும்புதே..புரியாத புதிராச்சே..நடிகை கஸ்தூரியை ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
  6/11
  சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் மொழியில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் பேமஸ்.
  சின்னவர், செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை, இந்தியன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில்...
  Courtesy: Actress Kasthuri instagram post
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X