பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Friday, August 5, 2022, 15:30 [IST]
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  1/10
  இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர் .
  இந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் கத்ரீனா கைஃப் ஒருவர் .
  Courtesy: actress katrina kaif latest photos
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  2/10
  ஆங்கிலப்படங்களில் தோன்றும் கதாநாயகிகளை போல பாலிவுட் திரைத்துறையிலும் தனக்கென ஒரு தனித்துவமான பிம்பத்தை உருவாக்கி நடிப்பு மற்றும் கவர்ச்சி என அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார் .
  ஆங்கிலப்படங்களில் தோன்றும் கதாநாயகிகளை போல பாலிவுட் திரைத்துறையிலும் தனக்கென ஒரு...
  Courtesy: actress katrina kaif latest photos
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  3/10
  அக்சய்குமார் , சல்மான்கான் , ரித்திக் ரோஷன் , அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள கத்ரீனா முதன்முதலில் " பூம் " என்ற திரைப்படத்தின் மூலம் தனது பாலிவுட் அறிமுகத்தை கொடுத்தார் .  
  அக்சய்குமார் , சல்மான்கான் , ரித்திக் ரோஷன் , அமீர்கான் உள்ளிட்ட பல முன்னணி...
  Courtesy: actress katrina kaif latest photos
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  4/10
  பிளாக் காமெடியில் திரில்லர் படமாக வெளிவந்த பூம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது . தற்போது இந்தி சினிமாவில் கவர்ச்சிப்புயலாக உலா வருகிறார் .
  பிளாக் காமெடியில் திரில்லர் படமாக வெளிவந்த பூம் இவருக்கு மிகப்பெரிய...
  Courtesy: actress katrina kaif latest photos
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  5/10
  பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப் , ரேஸ் , சிங் இஸ் கிங் , பாடிகார்ட் , அக்னிபாத் , ஏக்தா டைகர் , டைகர் ஜிந்தா ஹே உட்பட பல படங்களில் நடித்துள்ளார் . பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக நடிகை காத்ரினா கைஃப் திகழ்கிறார் .
  பாலிவுட் கனவுக்கன்னி காத்ரினா கைஃப் , ரேஸ் , சிங் இஸ் கிங் , பாடிகார்ட் , அக்னிபாத் ,...
  Courtesy: actress katrina kaif latest photos
  பாலிவுட் குயின்... நடிகை கத்ரீனா கைஃப் கலக்கல் போட்டோஸ்!
  6/10
  பாலிவுட்டில் ஏற்கனவே பல நடிகைகள் பல வருடங்களாக முன்னணியில் இருந்து வரும் நிலையில் தனக்கான ஒரு இடத்தை பெறுவது கத்ரீனா கைஃப்க்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது . எனினும் தனது முதல் படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை கொண்டு தெலுங்கிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருந்தார் .
  பாலிவுட்டில் ஏற்கனவே பல நடிகைகள் பல வருடங்களாக முன்னணியில் இருந்து வரும்...
  Courtesy: actress katrina kaif latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X