twitter
    bredcrumb

    ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!

    By Bahanya R
    | Updated: Tuesday, July 13, 2021, 18:04 [IST]
    ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    1/10
    இந்த போட்டோவில் நடிகை கவிதா ராதேஷ்யம் கையிலும் வாயிலும் சரக்குடன் போஸ் கொடுத்துள்ளார்.
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    2/10
    இந்த போட்டோவில் கறுப்பு நிற சேலையில் மாராப்பை ஒதுக்கி விட்டு செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். 
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    3/10
    கையில் சரக்கு கிளாஸை வைத்துள்ள நடிகை கவிதா ராதேஷ்யம் குடிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    4/10
    வெப் சீரிஸ்களில் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், பிங்க் நிற உடையில் முன்னழகையும் தொடை அழகையும் காட்டி கிறங்க வைத்துள்ளார். 

     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    5/10
    இந்த போட்டோவில் நடிகை கவிதா ராதேஷ்யம் சட்டையை ஒரு பக்கம் கழட்டிவிட்டு உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    6/10
    இந்த போட்டோவில் நடிகை கவிதா ராதேஷ்யம் கறுப்பு உடையில் ஃபிரி ஹேர் விட்டு செம க்யூட்டாக உள்ளார். 
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    7/10
    கோமாளி படத்தில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்த கவிதா ராதேஷ்யம் பிங்க் நிற நைட் டிரெஸில் முன்னழகு தெரியும்படி படு கிளாமராக அமர்ந்துள்ளார். 

     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    8/10
    இந்த போட்டோவில் லோ நெக்கில் கிளாமர் காட்டியுள்ள நடிகை கவிதா, உதட்டை குவித்து சூடேற்றியுள்ளார். 
     ஆத்தாடி.. கையிலேயும் சரக்கு.. வாயிலேயும் சரக்கு.. வேற லெவல் போட்டோஸை ஷேர் செய்த கோமாளி பட நடிகை!
    9/10
    இந்த போட்டோவில் நடிகை கவிதா ராதேஷ்யம் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற ஷர்ட்டுடன் காலில் ஷூ அணிந்து கெத்தாய் அமர்ந்துள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X