வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

    By Mohana Priya
    | Published: Saturday, November 27, 2021, 14:14 [IST]
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    1/5
    பிரபல மாடலும், சின்னத்திரை நடிகையுமான காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
    பிரபல மாடலும், சின்னத்திரை நடிகையுமான காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து...
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    2/5
    பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா திடீரென உயிரிழந்ததால், முல்லை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.
    பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா திடீரென...
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    3/5
    ஆரம்பத்தில் காவியாவை ஏற்காமல் இருந்த ரசிகர்கள், தற்போது முல்லையாக காவியாவை ரசிக்க துவங்கி விட்டனர்.
    ஆரம்பத்தில் காவியாவை ஏற்காமல் இருந்த ரசிகர்கள், தற்போது முல்லையாக காவியாவை ரசிக்க துவங்கி...
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    4/5
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் காவியா மாடர்ன் டிரெசில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் காவியா மாடர்ன் டிரெசில் ஃபோட்டோஷுட் நடத்தி...
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    5/5
    லேட்டஸ்டாக வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் காவியா அறிவுமணி.
    லேட்டஸ்டாக வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் காவியா அறிவுமணி.
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X