twitter
    bredcrumb

    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

    By Mohana Priya
    | Published: Saturday, November 27, 2021, 14:14 [IST]
    வெள்ளை சுடிதாரில் தேவதை போல் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடிக்கும் காவியா அறிவுமணி.
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    1/5
    பிரபல மாடலும், சின்னத்திரை நடிகையுமான காவியா அறிவுமணி, பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    2/5
    பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா திடீரென உயிரிழந்ததால், முல்லை கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    3/5
    ஆரம்பத்தில் காவியாவை ஏற்காமல் இருந்த ரசிகர்கள், தற்போது முல்லையாக காவியாவை ரசிக்க துவங்கி விட்டனர்.
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    4/5
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் காவியா மாடர்ன் டிரெசில் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் தேவதை போல் மின்னும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை
    5/5
    லேட்டஸ்டாக வெள்ளை நிற டைட்டான சுடிதாரில் ஃபோட்டோஷுட் நடத்தி அசத்தி உள்ளார் காவியா அறிவுமணி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X