twitter
    bredcrumb

    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, August 19, 2021, 08:38 [IST]
    மோசமான உடையில், உச்சகட்ட கவர்ச்சி உடையில் பீச்சில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் உலாவ விட்டுள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    1/6
    அன்பிற்கினியாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்.
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    2/6
    நடிகர் அருண் பாண்டியனின் இளைய மகளான கீர்த்தி, முதல் படத்திலேயே தனது நடிப்பால் பலரையும் கவர்ந்ததுடன் தற்போது ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    3/6
    தும்பா, போஸ்ட்மேன் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி அசத்தினார் கீர்த்தி. 
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    4/6
    சமீபத்தில் வெளியிடப்பட்ட கீர்த்தி பாண்டியனின் புதிய படமான கண்ணகி படத்தின் ஃபஸ்ட்லுக் பலவிதமான விமர்சனங்களை பெற்றது. கர்ப்பமாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தனது தொப்புள் கொடியில் தீ வைப்பது போன்று அந்த ஃபஸ்ட்லுக் அமைக்கப்பட்டிருந்தது. 
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    5/6
    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பீச்சில்  உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் கீர்த்தி.
    உச்சபட்ச கவர்ச்சியில் ரசிகர்களை உசுப்பேற்றும் கீர்த்தி பாண்டியன்...ஹாட் ஸ்டில்ஸ்
    6/6
    பேருக்கு ஒரு ஆடையை போட்டுக் கொண்டு கடல் அலையில் நனைந்து, ஈர உடையில் பின்னி பெடலெடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X