twitter
    bredcrumb

    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, February 23, 2022, 13:23 [IST]
    அதீத கவர்ச்சி காட்டி கருப்பு தேவதையாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    1/7
    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தும்பா படத்தின் மூலம் நடிகையானார். அதைத் தொடர்ந்து அன்பிற்கிளியாள் படத்திலும் அசத்தல் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    2/7
    தற்போது கீர்த்தி நடிக்கும் கண்ணகி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரே செம பரபரப்பை கிளப்பியது.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    3/7
    சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வரும் கீர்த்தி பாண்டியன், கொரோனா லாக்டவுன் சமயத்தில் விவசாயத்தில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    4/7
    நல்ல தரமான பயிர்களை வளர்க்க விவசாயிகளுக்கு உதவி வரும்  இவர், விதவிதமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    5/7
    சமீபத்தில் தண்ணீர் மீது நின்று ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சூடேற்றினார்.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    6/7
    பிறகு அப்படியே சேலை சோலையாக மாறி காதல் தினத்திற்கு வாழ்த்து கூறினார் கீர்த்தி.
    உச்சகட்ட கவர்ச்சியில் கிக்கேற்றும் ஹாட் க்யூன்... கீர்த்தி பாண்டியன் செம ஹாட் போட்டோஸ்
    7/7
    என்ன சேலைக்கு மாறி விட்டாரே என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை அலற வைத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X