twitter
    bredcrumb

    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே

    By Mohana Priya
    | Published: Thursday, June 16, 2022, 09:24 [IST]
    கடற்கரையில் கடல் கன்னி போல் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    1/10
    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், தும்பா படத்தின் மூலம் நடிகையானார். 
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    2/10
    அதைத் தொடர்ந்து அன்பிற்கிளியாள் படத்திலும் அசத்தல் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    3/10
    கீர்த்தி நடிக்கும் கண்ணகி படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரே செம பரபரப்பை கிளப்பியது.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    4/10
    சினிமா, வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வரும் கீர்த்தி பாண்டியன், கொரோனா லாக்டவுன் சமயத்தில் விவசாயத்தில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    5/10
    நல்ல தரமான பயிர்களை வளர்க்க விவசாயிகளுக்கு உதவி வரும்  இவர், விதவிதமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    6/10
    தண்ணீர் மீது நின்று ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை சூடேற்றினார்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    7/10
    பிறகு அப்படியே சேலை சோலையாக மாறி காதலர் தினத்திற்கு வாழ்த்து கூறினார் கீர்த்தி.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    8/10
    என்ன சேலைக்கு மாறி விட்டாரே என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் கவர்ச்சியில் உச்சம் தொடும் அளவிற்கு செம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை அலற வைத்தார் கீர்த்தி பாண்டியன்.
    பத்தல...பத்தல...கீர்த்தி பாண்டியன் அழகை பார்க்க இரண்டு கண்ணு பத்தலியே
    9/10
    நீச்சல் குளத்தில் பிகினியில் மிதந்த போட்டோவிற்கு போட்டோஷுட் ஏதும் நடத்தாமல் இருந்தார் கீர்த்தி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X