twitter
    bredcrumb

    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, November 11, 2021, 11:07 [IST]
    பீச்சில் கடல் அலையில் துள்ளி விளையாடிய ஃபோட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    1/7
    நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    2/7
    தொடர்ந்து இவர், தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்த அன்பிற்கிளினியாள் படம் செம வரவேற்பை பெற்றுள்ளது.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    3/7
    சில படங்களுடன் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    4/7
    அடிக்கடி உச்சகட்ட கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் கீர்த்தி.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    5/7
    லேட்டஸ்டாக பீச்சில் கடல் அலைகளுடன் துள்ளி விளையாடிய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார் கீர்த்தி.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    6/7
    பிளாக் அண்ட் ஒயிட்டில் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட்கள் ரசிகர்களிடம் மிக பிரபலம்.
    அலையோடு விளையாடி...பீச்சில் துள்ளி விளையாடும் கீர்த்தி பாண்டியன் அசத்தல் ஃபோட்டோஸ்
    7/7
    தற்போது கண்ணகி படத்தில் நடித்து வரும் கீர்த்தி, போஸ்டரிலேயே பரபரப்பை கிளப்பி உள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X