twitter
    bredcrumb

    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Sunday, January 30, 2022, 16:04 [IST]
    பச்சை நிற டிரெஸ் அணிந்த ஓவியம் போல் அழகு சொட்ட போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    1/6
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி, நடிப்பில் பின்னி எடுக்கும் ரோல் என்றால் இவரை கூப்பிடுங்க என சொல்லும் அளவிற்கு பெயர் எடுத்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    2/6
    தமிழில் ரஜினி முருகன் படத்திற்கு பிறகு வரிசையாக விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால், ரஜினி என பலருடனும் இணைந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ். 
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    3/6
    நாயகிக்கு முக்கியம் தரும் பல படங்களிலும் நடித்து ஹிட் பட நடிகை என்ற பெயரையும் வாங்கி விட்டார் கீர்த்தி. இவர் தெலுங்கில் நடித்த குக் லக் சகி படம் இன்று ரிலீசாகி உள்ளது.
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    4/6
    அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த பிறகு கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் இன்னும் உயர்ந்து விட்டது. இதனால் இவர் சமீபத்தில் தனது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    5/6
    கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு படத்திற்கு 2 முதல் 3 கோடிகளை சம்பளமாக வாங்குகிறார். இவரின் தற்போதை சொத்து மதிப்பு 18 கோடியாம். விளம்பர படங்களில் நடிப்பதில் மட்டும் மாதத்திற்கு இவருக்கு ரூ.10 முதல் 15 லட்சம் சம்பளமாக கிடைக்கிறதாம்.
    ஆஹா...இப்படி ஒரு அழகா...கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்...வேறலெவல் போட்டோஸ்
    6/6
    கீர்த்தி சுரேஷிற்கு விஜய், சூர்யா, அல்லு அர்ஜுன் தான் மிகவும் பிடித்த நடிகர்களாம். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ள கீர்த்தி, Volvo S90 கார் வைத்துள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.60.88 லட்சம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X