twitter
    bredcrumb

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, December 19, 2022, 19:48 [IST]
    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    1/13

    தென்னிந்திய சினிமா உலகில் தற்போது ரசிகர்களின் கனவு கன்னியாக கீர்த்தி சுரேஷ் திகழ்ந்து வருகிறார்.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    2/13

    இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு என மட்டும் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    3/13

    2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி எனும் திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்  கீர்த்தி சுரேஷ்.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    4/13

    அதனை தொடர்ந்து  இது என்ன மாயம் என்ற படத்தின் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பிறகு கீர்த்தி சுரேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் கீர்த்தி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    5/13

    மேலும், லீட் ரோலிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத்தந்தது.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    6/13

    இதையடுத்து, பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    7/13

    இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று கீர்த்தி சுரேஷுக்கு  சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. அதோடு இந்த படத்துக்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கிடைத்தது.

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    8/13

    இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

     

    PHOTOS : நேத்து அப்படி..இன்னைக்கு இப்படி.. கீர்த்தி சுரேஷியின் கலக்கல் க்ளிக்ஸ்!
    9/13

    ராக்கி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி படம் சாணி காயிதம். இப்படத்தில்  இயக்குனர் செல்வராகவன், லிஸ்டில் ஆண்டனி, வினோத் இயக்குனர் உட்பட பலர் நடிக்க பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X