twitter
    bredcrumb

    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!

    By Deepa S
    | Published: Friday, July 29, 2022, 14:10 [IST]
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    1/14
    நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் இவரை அதிகமாக காண முடிகிறது.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    2/14
    2000ல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் 2013ல் கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது என்ட்ரியை கொடுத்தார்.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    3/14
    தொடர்ந்து தெலுங்கில் உருவான மகாநடி படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    4/14
    தமிழில் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். இதுதான் இவரது அறிமுகப்படம்.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    5/14
    இதையடுத்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    6/14
    சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி நடித்து வெளியான ரஜினி முருகன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கீர்த்திக்கும் பெரிய ஓபனிங்கை இந்தப் படம் கொடுத்தது.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    7/14
    விஜய்யுடன் சர்க்கார், பைரவா போன்ற படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி. சூர்யாவுடன் தானா சேர்ந்தக் கூட்டம் படத்தில் நடித்துள்ளார்.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    8/14
    துவக்கத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி கதைக்கு முக்கியத்துவம் தரப்பட்டு உருவாகும் சாணிக் காயிதம் போன்ற படங்களிலும் கவனம் செலுத்துகிறார்.
    நயன்தாரா போல் கல்யாண உடையில் கலக்கல் போட்டோஷுட்.. கீர்த்தி சுரேஷுக்கு வந்த ஆசை!
    9/14
    சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி நடித்திருந்த இந்தப் படம் மிரட்டியது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X