twitter
    bredcrumb

    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!

    By Deepa S
    | Updated: Friday, August 19, 2022, 13:04 [IST]
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    1/13
    நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    2/13
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மலையாளம் என சுழன்றடித்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான மகாநடி இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    3/13
    நடிகை சாவித்ரியின் பயோ பிக்காக வெளியான இந்தப் படத்தில் சாவித்ரியாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடித்து அனைவரையும் கவர்ந்தார் கீர்த்தி.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    4/13
    தொடர்ந்து அதே போலவே பயோ பிக்குகளில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த நிலையில், விழித்துக் கொண்ட கீர்த்தி கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தினார்.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    5/13
    தமிழில் சூர்யா, விஜய், விக்ரம் என மாறி மாறி நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    6/13
    நடிப்பிலும் நடனத்திலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி. விஜய்யுடன் இவர் நடித்துள்ள படங்களில் இவரது நடனம் சிறப்பாக பார்க்கப்பட்டது.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    7/13
    இதேபோல சமீபத்தில் மகேஷ்பாபுவுடன் கீர்த்தி நடித்து வெளியான சர்க்காரு வாரிப் பட்டா படத்திலும் இவரது நடிப்பு மட்டுமின்றி நடனமும் சிறப்பான கவனம் பெற்றது.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    8/13
    நடிப்பிலும் இவர் தொடர்ந்து தேறி வருகிறார். சமீபத்தில் தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த சாணிக் காயிதம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
    ஹாலிவுட் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.. முகம் ஹோம்லியா இருக்கே!
    9/13
    இந்தப் படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்றது. தன்னுடைய குடும்பம் மற்றும் பெண்மையை அதிகார வர்க்கத்திடம் இழந்த பெண்ணின், பழிவாங்கும் உணர்வு எத்தகையது என்பதை கீர்த்தி சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X