twitter
    bredcrumb

    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, July 16, 2022, 21:51 [IST]
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறி இளைஞர்களை சுண்டி இழுக்கும் அளவிற்கு போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    1/10
    மெல்ல மெல்ல கவர்ச்சி ரூட்டுக்கு காய் நகர்த்தி வரும் கீர்த்தி சுரேஷின், சமீபத்திய ஹாட் புகைப்படங்கள் அவரது ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    2/10
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீப காலமாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடிப்பதை விட, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தான் அதிகம் தேர்வு செய்து நடிக்கிறார்.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    3/10
    இவர் நடித்த, ஒரு சில படங்கள் இவருக்கு கை கொடுத்தாலும், பென்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்கள் தோல்வியை தழுவியது.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    4/10
    தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்திக்கு முதல் படம் தோல்வியை தழுவினாலும், இந்த படத்தை தொடர்ந்து வெளியான  'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்கள் கைகொடுத்தது.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    5/10
    அடுத்தடுத்து தமிழில் பிஸியான நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த 'மகாநடி' தேசிய விருதை பெற்று தந்தது.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    6/10
    பட வாய்ப்பை பிடிக்க அம்மணி கவர்ச்சி ரூட்டுக்கு காய் நகர்த்தி வருகிறார். அண்மைக்காலமாக எந்த விழாக்களில் கலந்து கொண்டாலும், கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி சேலை அணிகிறார்.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    7/10
    பட வாய்ப்புகள் அதிகரிப்பதால் கீர்த்தி சுரேஷ் தனது பாணியை மாற்றி கவர்ச்சி பாதைக்கு திரும்பி உள்ளார். கொஞ்சம் அதிகமாகவே கிளாமர் காட்டி வருகிறார்.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    8/10
    நடிகைகள் போல தனக்கு "ஸ்கின் ஷோ" கட்டுவதில் விருப்பம் இல்லை எனக் கூறியிருந்த கீர்த்தி சுரேஷ். தற்போது இடுப்பு வளைவுகள் முதல் தொடை வரை காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
    பக்கா கிளாமர் லுக்கிற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...கிக்கேற்றும் செம போட்டோஸ்
    9/10
    தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் மாமன்னன் படம் உள்ளது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X