twitter
    bredcrumb

    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, February 24, 2022, 15:31 [IST]
    துளியும் மேக்அப் இல்லாமல் இயற்கை அழகுடன் சிம்பிளாக சுடிதாரில் போட்டோஷுட் நடத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ். 
    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
    1/5
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று பான் இந்தியா அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே சமயத்தில் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
    2/5
    ஹீரோயின், நாயகியை மையமாகக் கொண்ட படங்கள், ஹீரோவிற்கு தங்கை என விதவிதமான ரோல்களில் நடிப்பில் பின்னியெடுத்து வருகிறார் கீர்த்தி.
    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
    3/5
    நடிப்பிற்காக மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் ஆடியும் அசத்தி உள்ளார். 
    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
    4/5
    மேக்அப் ஏதும் இல்லாமல் மிக எளிமையாக சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் நடத்தி உள்ள போட்டோஷுட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    துளியும் மேக்அப் இல்லாமல் சிரிப்பில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
    5/5
    கச்சிதமாக வரைந்து வைத்த ஓவியம் போல் போஸ் கொடுத்த போட்டோக்களையும் அதிகம் பகிர்ந்து ஆச்சரியப்பட வைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X