twitter
    bredcrumb

    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, March 3, 2022, 22:27 [IST]
    பழைய கால ஹீரோயின் கெட்அப்பில் கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்
    1/5
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று பான் இந்தியா அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே சமயத்தில் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்
    2/5
    ஹீரோயின், நாயகியை மையமாகக் கொண்ட படங்கள், ஹீரோவிற்கு தங்கை என விதவிதமான ரோல்களில் நடிப்பில் பின்னியெடுத்து வருகிறார் கீர்த்தி.
    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்
    3/5
    நடிப்பிற்காக மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ், பல மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்
    4/5
    அல்ட்ரா மாடர்ன் உடையில் நேற்று போட்டோஷுட் நடத்திய கீர்த்தி, இன்று பழைய கால ஹீரோயின் கெட்அப்பிற்கு மாறி போஸ் கொடுத்துள்ளார்.
    வாவ்...செம அழகு...கச்சிதமாக வரைந்த ஓவியமாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் க்ளிக்ஸ்
    5/5
    கச்சிதமாக வரைந்து வைத்த ஓவியம் போல் போஸ் கொடுத்த போட்டோக்களையும் அதிகம் பகிர்ந்து ஆச்சரியப்பட வைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X