twitter
    bredcrumb

    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Tuesday, June 14, 2022, 23:39 [IST]
    ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு செம கிளாமர் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    1/10
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று பான் இந்தியா அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்துள்ளார். 
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    2/10
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே சமயத்தில் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    3/10
    ஹீரோயின், நாயகியை மையமாகக் கொண்ட படங்கள், ஹீரோவிற்கு தங்கை என விதவிதமான ரோல்களில் நடிப்பில் பின்னியெடுத்து வருகிறார் கீர்த்தி.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    4/10
    நடிப்பிற்காக மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ், குட்டி சாவித்ரி என பாராட்டும் அளவிற்கு நடிப்பில் பின்னி எடுத்து வருகிறார்.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    5/10
    ரஜினி, விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ராம்சரண், சிரஞ்ஜீவி என பல மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் நடித்து கலக்கி வருகிறார்.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    6/10
    அல்ட்ரா மாடர்ன் உடை, பழைய கால ஹீரோயின் கெட்அப், கிளாமர் என மாறி மாறி போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    7/10
    புடவையில் கச்சிதமாக வரைந்து வைத்த ஓவியம் போல் போஸ் கொடுத்து அவர் வெளியிடும் போட்டோக்களை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    8/10
    கீர்த்தியின் லேட்டஸ்ட் ரிலீஸ் படங்களான சாணி காயிதம், சர்காரு வாரி பாட்டா படங்களில் இவரின் நடிப்பிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
    ஜிகுஜிகு புடவையில் கல்யாண மூடுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ்...மாப்பிள்ளை யாரு...ஆர்வமாக கேட்டும் ரசிகர்கள்
    9/10
    தற்போது போலோ சங்கர், வாசி, தசரா, மாமன்னன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X