twitter
    bredcrumb

    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Tuesday, February 8, 2022, 17:26 [IST]
    ஹாட்டான லுக்கில், க்யூட் போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    1/6
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், இன்று பான் இந்தியா அளவில் டாப் ஹீரோயினாக வளர்ந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரே சமயத்தில் பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    2/6
    ஹீரோயின், நாயகியை மையமாகக் கொண்ட படங்கள், ஹீரோவிற்கு தங்கை என விதவிதமான ரோல்களில் நடிப்பில் பின்னியெடுத்து வருகிறார் கீர்த்தி.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    3/6
    நடிப்பிற்காக மகாநடி படத்திற்கு தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷ், ராம் சரணுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு மேடையில் ஆடியும் அசத்தி உள்ளார்.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    4/6
    ரூஃப்டாப்பில் ஆடையை பறக்க விட்டு, ஹாட் லுக்கில் லேட்டஸ்டாக போட்டோஷாட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    5/6
    கேமிரா இல்லாவிட்டால் திரும்பி பார்க்காதீங்க என ரசிகர்களுக்கு அட்வைஸ் வேறு செய்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    திரும்பி பார்க்காதீங்க...ஹாட் லுக்கில் அசத்தும் கீர்த்தி சுரேஷ் ஸ்டில்ஸ்
    6/6
    கச்சிதமாக வரைந்து வைத்த ஓவியம் போல் போஸ் கொடுத்த போட்டோக்களையும் அதிகம் பகிர்ந்து ஆச்சரியப்பட வைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X