twitter
    bredcrumb

    கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Sunday, June 27, 2021, 17:19 [IST]
    கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    1/11
    பிங்க் நிற பூப்போட்ட ஸ்லீவ்லெஸ் கவுனில் முடிகள் பறக்க செம கலக்கலாய் போஸ் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    2/11
    இந்த போட்டோவில் ஃபிரி ஹேர் விட்டுள்ள கீர்த்தி சுரேஷ் பாபா முத்திரையை காட்டியப்படி போஸ் கொடுத்துள்ளார்.
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    3/11
    தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், டைட் ஸ்லீவ்லெஸ் லாங் கவுனில் ஒய்யாரமாய் நின்றப்படி போஸ் கொடுத்துள்ளார்.
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    4/11
    இந்த போட்டோவில் பெட்டில் படுத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் நாய்க்குட்டியை மேலே படுக்க வைத்து போஸ் கொடுத்துள்ளார். 
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    5/11
    இந்த போட்டோவில் மண்டிப்போட்டப்படி யோகா செய்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    6/11
    இந்த போட்டோவில் மண்டிப்போட்டுள்ள கீர்த்தி சுரேஷ் தொடை மீது கைகளை வைத்து யோகா செய்துள்ளார்.
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    7/11
    இந்த போட்டோவில் மல்லாக்கப் பார்த்தப்படி மண்டிப்போட்டு உடம்பை வளைத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    8/11
    இந்த போட்டோவில் உடம்பை குறுக்கி வளைத்து குனிந்து நிற்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். 

     கால்களை விரித்து.. உடலை வளைத்து.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
    9/11
    இந்த போட்டோவில் உடம்பை வில்லாக வளைத்தப்படி குனிந்து யோகா செய்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு அவருடைய நாய் கம்பெனி கொடுக்கிறது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X