ஃபிரில் புடவையில் அசத்தலாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. கமெண்ட்டுகளை தட்டித் தூக்கும் ரசிகர்கள்!

  By Vinoth R
  | Published: Saturday, March 5, 2022, 09:28 [IST]
  ஃபிரில் புடவையில் அசத்தலாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. கமெண்ட்டுகளை தட்டித் தூக்கும் ரசிகர்கள்!
  1/10
  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம், ரஜினிமுருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம், ரஜினிமுருகன் போன்ற...
  Courtesy: Instagram
  ஃபிரில் புடவையில் அசத்தலாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. கமெண்ட்டுகளை தட்டித் தூக்கும் ரசிகர்கள்!
  2/10
  ஃபிரில் சாரி அணிந்த இவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.

  3/10
  தொடரி, ரெமோ, பைரவா என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

  4/10
  தமிழில் தற்போது முன்னணி நடிகையாக  உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

  5/10
  தனக்கேற்ற கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ்.
  தனக்கேற்ற கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி...
  Courtesy: Instagram
  ஃபிரில் புடவையில் அசத்தலாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. கமெண்ட்டுகளை தட்டித் தூக்கும் ரசிகர்கள்!
  6/10
  உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஒர்க்கவுட் எல்லாம் செய்து தனது எடையை குறைத்துள்ளார்.
  உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஒர்க்கவுட் எல்லாம்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X