twitter
    bredcrumb

    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, October 6, 2021, 16:24 [IST]
    சிவப்பு நிற பனாரஸ் சேலையில் ரசிகர்களை சொக்க வைத்த கீர்த்தி சுரேஷ்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்
    1/5
    தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மலையாளத்தில் பல படங்களில் நடித்தார்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்
    2/5
    தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்
    3/5
    2016 ல் சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் படம் பிளாக்பஸ்டர் படமானதால் தமிழில் பட வாய்ப்புக்கள் குவிந்தன.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்
    4/5
    விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.
    சிவப்பு சேலையில் சொக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X