twitter
    bredcrumb

    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்

    By Mohana Priya
    | Published: Thursday, December 2, 2021, 08:24 [IST]
    மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் படத்தில் தான் நடித்த ஆர்சா கெட்அப்பில் அசத்தல் ஃபோட்டோஷுட் நடத்திய கீர்த்தி சுரேஷ்
    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    1/5
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பிஸியான நடிகையாகவும் இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    2/5
    தமிழில் கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கையாக நடித்த அண்ணாத்த படம் செம ஹிட் ஆகி உள்ளது.
    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    3/5
    இதைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    4/5
    மலையாளத்தில் மெகா பட்ஜெட் படமாக தயாராகி உள்ள மரக்கர் அரபிக்கடலின்டே சிம்மம் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இன்று ரிலீசாக உள்ளது.
    ஆர்சாவாக மாறிய கீர்த்தி சுரேஷின் அசத்தல் ஃபோட்டோஷுட்
    5/5
    இந்த படத்தில் ஆர்சா கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், அதே கெட்அப்பில் ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் அசர வைத்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X