twitter
    bredcrumb

    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!

    By Deepa S
    | Published: Wednesday, October 19, 2022, 19:18 [IST]
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    1/14
    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் அதிரடி காட்டி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    2/14
    உதயநிதியுடன் இவர் நடித்து முடித்துள்ள மாமன்னன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    3/14
    முன்னதாக விஜய், சூர்யா, தனுஷ் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    4/14
    தமிழில் இவர் நடிப்பில் வெளியான அருண் மாதேஸ்வரனின் சாணிக் காயிதம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    5/14
    தெலுங்கிலும் மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    6/14
    மகேஷ் பாபுவுடன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்காரு வாரி பட்டா படத்தில் இவரது நடிப்பு மற்றும் நடனம் பேசப்பட்டது.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    7/14
    சர்க்காரு வாரி பட்டா படத்திற்காக மகேஷ் பாபுவிற்கு இணையாக கீர்த்தி சுரேஷிற்கும் ரசிகர்கள் கட்அவுட் வைத்து அசத்தியிருந்தனர்.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    8/14
    மலையாளத்திலும் தனது சொந்தப் படம் வாஷி உள்ளிட்ட படங்களில்  நடித்து அசத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
    அடுத்தடுத்த வானவில் புகைப்படங்கள்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய கீர்த்தி சுரேஷ்!
    9/14
    சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் கீர்த்தி சுரேஷ். இவரது போட்டோஷுட் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X