twitter
    bredcrumb

    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி

    By Deepa S
    | Updated: Friday, March 11, 2022, 12:05 [IST]
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    1/10
    தென்னிந்திய மொழிகளில் முக்கிய மற்றும் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    2/10
    இவர் நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் தன்னுடைய சிறப்பான வெளிப்பாட்டை தந்து வருகிறார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    3/10
    இவர் தனது ஹோம் பேனரில் வாஷி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    4/10
    இந்தப் படத்தின் சூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்ததை படக்குழு சிறப்பாக கொண்டாடியது.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    5/10
    தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    6/10
    தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகிவரும் காந்தாரி படத்தின் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    7/10
    சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    8/10
    தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரியுடன் இணைந்து இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    குடும்பத்தோட கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்... அழகான பேமிலி
    9/10
    இவருடைய அக்கா திருமணமான நிலையில் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X