twitter
    bredcrumb

    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!

    By Mari S
    | Published: Saturday, July 23, 2022, 14:28 [IST]
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    1/16
    செஸ் ஒலிம்பியாட்டுக்காக மெரினாவில் உள்ள நேப்பியர் பாலம் மட்டுமல்ல நம்ம க்யூட் நடிகை குஷ்புவும் செஸ் போர்டாகவே மாறி விட்டார். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    2/16
    அடிக்கடி இப்படி க்யூட்டான போட்டோக்களை போட்டு பாடாய் படுத்துறீங்களே என ரசிகர்கள் நொந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    3/16
    கருப்பு வெள்ளை சேலையில் அவர் அழகாக இருக்கும் போட்டோக்களை சற்று முன் ஷேர் செய்துள்ளார். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    4/16
    அழகாய் அம்சமாய் சிரிக்கும் குஷ்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    5/16
    தி கிரேமேன் படத்தின் எதிரொலியா என்னன்னு தெரியல கிரே கலர் சேலையில் நேற்று செம போஸ் கொடுத்திருந்தார் குஷ்பு என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    6/16
    ஏஜ் இன் ரிவர்ஸ் கியர் என குஷ்புவுக்கு தாராளமாக சொல்லலாம். மகள்களுடன் மட்டுமல்ல கோலிவுட்டின் இளம் நடிகைகளே பொறாமைப் படும் அளவுக்கு அசத்துகிறார். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    7/16
    எவர்க்ரீன் பியூட்டி என்றும் எப்போதுமே உங்களுக்கு வருஷம் பதினாறு தான் என கமெண்ட்டுகள் குவிகின்றன. 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    8/16
    மேக்கப் போட்டாலும், போடாவிட்டாலும் செம க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனங்களை அலைபாய வைத்து வருகிறார். 
    PHOTOS: செஸ் போர்ட் குயினாக மாறிய குஷ்பு.. பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் எவ்வளவு அழகு!
    9/16
    சினிமா, சீரியல், ரியலிட்டி ஷோ என கலக்கி வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X