twitter
    bredcrumb

    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!

    By Mari S
    | Published: Wednesday, June 22, 2022, 14:32 [IST]
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    1/12
    சமீபத்தில் விக்ரம் வெற்றியை முன்னிட்டு கமலுக்கு வாழ்த்து சொல்லி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் குஷ்பு ஷேர் செய்திருந்தார்.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    2/12
    கமல் மற்றும் குஷ்புவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சிங்கார வேலன் படத்தின்நினைவலைகளில் மிதந்து வருகின்றனர். 
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    3/12
    வம்சி இயக்கத்தில் விஜய நடித்து வரும் வாரிசு படத்தில் குஷ்புவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார் குஷ்பு.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    4/12
    உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான குஷ்பு சினிமாவிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார்.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    5/12
    ஹன்சிகாவுக்கு போட்டியாக க்ளிட்டர் உடையில் அசத்தும் குஷ்புவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    6/12
    கையில் ஹார்ட் டாட்டூ தெரிய குஷ்பு வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள். 
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    7/12
    ஒன் சைட் ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களை அசத்தி வருகிறார்.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    8/12
    ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் குஷ்பு.
    வாரிசு படத்தில் குஷ்புவும் இருக்காரா? 3வது முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறாராம்!
    9/12
    கமல் மற்றும் பாக்கியராஜ் உடன் சமீபத்தில் குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X