ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Wednesday, July 13, 2022, 19:45 [IST]
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  1/14
  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு . மும்பையை பூர்விகமாக கொண்ட குஷ்பு .
  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு...
  Courtesy: Actress khushbu latest photos
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  2/14
  இந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் . தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் .
  இந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் . தொடர்ந்து தமிழ் , தெலுங்கு ,...
  Courtesy: Actress khushbu latest photos
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  3/14
  நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக வருஷம் 16 படத்தில் குஷ்பூ நடித்திருந்தார் . இப்படத்தில் இளமை ததும்ப அழகுடன் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார் . மேலும் தற்போது வரை குஷ்பு ரசிகர்கள் ஃபேவரட் படமாக வருஷம் 16 படம் உள்ளது .
  நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக வருஷம் 16 படத்தில் குஷ்பூ நடித்திருந்தார் ....
  Courtesy: Actress khushbu latest photos
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  4/14
    பிரபு மற்றும் குஷ்பு காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான் . அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சின்ன தம்பி . குஷ்பூ ரசிகர்களை தீவிர ரசிகராக மாற்றிய படம்தான் இது .  
    பிரபு மற்றும் குஷ்பு காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர்...
  Courtesy: Actress khushbu latest photos
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  5/14
    சினிமா , சீரியல் , அரசியல் என பிஸியாக வலம் வருகிறார் குஷ்பு . கொழுக் மொழுக் என இருந்த குஷ்பு பெயரில் இட்லியை அறிமுகம் செய்த ரசிகர்கள் அவருக்கு என கோவிலையும் கட்டினர் .  
    சினிமா , சீரியல் , அரசியல் என பிஸியாக வலம் வருகிறார் குஷ்பு . கொழுக் மொழுக் என...
  Courtesy: Actress khushbu latest photos
  ம்ம்ம்...கோயில் கட்டியதில் தப்பே இல்ல...குஷ்பு ஒல்லி லுக் போட்டோஸ்!
  6/14
  ரசிகர்களால் கோவில் கட்டப்பட்ட முதல் நடிகை என்ற பெருமை உட்பட பல சிறப்புகளுக்கு பெயர் போனவர் குஷ்பு .
  ரசிகர்களால் கோவில் கட்டப்பட்ட முதல் நடிகை என்ற பெருமை உட்பட பல சிறப்புகளுக்கு...
  Courtesy: Actress khushbu latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X