twitter
    bredcrumb

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!

    By Jaya Devi
    | Published: Sunday, July 24, 2022, 16:48 [IST]
    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    1/11

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. மும்பையை பூர்விகமாக கொண்ட குஷ்பு.

     

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    2/11

    இந்தி சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

     

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    3/11

    குஷ்பூ முன்னணி நடிகையாக இருந்ததைக் காட்டிலும் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதாவது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் சின்னதம்பி படத்தில் நடித்த நந்தினி போலவே காட்சி அளிக்கிறார்.

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    4/11

    நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக வருஷம்16 படத்தில் குஷ்பூ நடித்திருந்தார். இப்படத்தில் இளமை ததும்ப அழகுடன் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் குஷ்பூ நடித்திருந்தார். மேலும் தற்போது வரை குஷ்பு ரசிகர்கள் ஃபேவரட் படமாக வருஷம்16 படம் உள்ளது.

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    5/11

    பிரபு மற்றும் குஷ்பு காம்போவில் வெளியாகும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அந்த வகையில் இவர்களது கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சின்ன தம்பி. குஷ்பூ ரசிகர்களை தீவிர ரசிகராக மாற்றிய படம்தான் இது.

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    6/11

    சினிமா, சீரியல், அரசியல் என பிஸியாக வலம் வருகிறார் குஷ்பு. கொழுக் மொழுக் என இருந்த குஷ்பு பெயரில் இட்லியை அறிமுகம் செய்த ரசிகர்கள் அவருக்கு என கோவிலையும் கட்டினர்.

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    7/11

    ரசிகர்களால் கோவில் கட்டப்பட்ட முதல் நடிகை என்ற பெருமை உட்பட பல சிறப்புகளுக்கு பெயர் போனவர் குஷ்பு.

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    8/11

    கடந்த சில மாதங்களாக கன்னாபின்னாவென எடையை குறைத்துள்ள குஷ்பு, மாடர்ன் மற்றும் ட்ரெடிஷ்னல் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

     

    பெண்ணின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்..கலக்கலான போட்டோவை பகிர்ந்து கருத்து சொன்ன குஷ்பு!
    9/11

    இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வகையில்  சமீப காலமாக குஷ்பு ஷேர் செய்யும் போட்டோக்கள வேற லெவலில் ட்ரென்ட்டாகி வருகிறது.

     

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X