twitter
    bredcrumb

    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்

    By Mohana Priya
    | Published: Monday, March 14, 2022, 13:54 [IST]
    பிகினியையே மிஞ்சும் அளவிற்கு செம ஹாட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    1/7
    பாலிவுட்டின் பிரபல நடிகையான கியாரா அத்வானி Fugly படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    2/7
    சினிமாவிற்காக ஆலியா அத்வானி என்ற தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி வைத்துக் கொண்டார்.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    3/7
    M.S.Dhoni: The Untold story படத்தில் தோனியின் மனைவி ரோலில் க்யூட்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    4/7
    தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் தெலுங்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    5/7
    வெப் சீரிஸ், மியூசிக்  வீடியோ என பலவற்றிலும் தனது திறமையை காட்டி வருகிறார் கியாரா.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    6/7
    சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
    பிகினி போட்டோவை மிஞ்சிட்டிங்களே...கியாரா அத்வானியை உற்று உற்று ரசிக்கும் ஃபேன்ஸ்
    7/7
    சமீபத்தில் இலையை மட்டும் வைத்து மறைத்து நடத்திய போட்டோஷுட்டிற்கு பிறகு இவருக்கு இருக்கும் சோஷியல் மீடியா ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X