twitter
    bredcrumb

    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி

    By Mohana Priya
    | Published: Sunday, May 1, 2022, 16:20 [IST]
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி தனது போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    1/10
    பாலிவுட்டின் பிரபல நடிகையான கியாரா அத்வானி Fugly படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    2/10
    சினிமாவிற்காக ஆலியா அத்வானி என்ற தனது பெயரை கியாரா அத்வானி என மாற்றி வைத்துக் கொண்டார்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    3/10
    M.S.Dhoni: The Untold story படத்தில் தோனியின் மனைவி ரோலில் க்யூட்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    4/10
    தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் தெலுங்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    5/10
    வெப் சீரிஸ், மியூசிக்  வீடியோ என பலவற்றிலும் தனது திறமையை காட்டி வருகிறார் கியாரா.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    6/10
    சோஷியல் மீடியாவில் இவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    7/10
    இலையை மட்டும் வைத்து மறைத்து இவர் நடத்திய போட்டோஷுட்டிற்கு பிறகு இவருக்கு சோஷியல் மீடியா ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    8/10
    செம ஹாட்டான உடையில் கியாரா அத்வானி போட்டோஷுட் நடத்துவது அதிகரித்து வருகிறது.
    டிரான்ஸ்பரன்ட் உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த கியாரா அத்வானி
    9/10
    இவரது அழகை பார்த்து பாலிவுட்டில் மட்டுமில்லை அனைத்து மொழிகளிலும் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X