twitter
    bredcrumb

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Tuesday, July 26, 2022, 15:11 [IST]
    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    1/10

    தமிழ் சினிமாவில், சரண் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அந்தப் படம் ரசிகர்களின் பேர் ஆதரவை தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    2/10

    வடமாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண், அடுத்ததாக அஜித்துடன் வில்லன் படத்தில் வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    3/10

    அந்த படமும் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக அவர் இணைந்த சுந்தர் சியின் வின்னர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    4/10

    இதையடுத்து, மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் இடத்தை  பிடித்த கிரண், தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்தார்.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    5/10

    இதனால் கோலிவுட்டில் கிரணுக்கு  பெரிய மார்க்கெட் இருந்தது. இவர் தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    6/10

    நடிகை கிரண் தமிழ்  மட்டுமின்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். 

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    7/10

    முன்னணி நடிகையாக வலம் வந்த போதே கிரண்  விஜய் நடித்த திருமலை திரைப்படத்தில்  ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    8/10

    அதன் பிறகு கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    என்ன கன்றாவி டிரஸ்..கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
    9/10

    பிற மொழிகளிலும் வாய்ப்பு இல்லாததால், மீண்டும் தமிழக்கு வந்த கிரண்,முத்துனகத்திரிக்காய் படத்தில் ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்தார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X