காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Friday, September 9, 2022, 23:31 [IST]
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  1/14
  தமிழ் சினிமாவில் , சரண் இயக்கத்தில் கடந்த 2002- ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண் . அந்தப் படம் ரசிகர்களின் பேர் ஆதரவை தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .  
  தமிழ் சினிமாவில் , சரண் இயக்கத்தில் கடந்த 2002- ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில்...
  Courtesy: actress kiran latest photos
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  2/14
  வடமாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண் , அடுத்ததாக அஜித்துடன் வில்லன் படத்தில் வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தினார் .
  வடமாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண் , அடுத்ததாக அஜித்துடன் வில்லன்...
  Courtesy: actress kiran latest photos
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  3/14
  அந்த படமும் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக அவர் இணைந்த சுந்தர் சியின் வின்னர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது .
  அந்த படமும் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக அவர் இணைந்த சுந்தர் சியின் வின்னர்...
  Courtesy: actress kiran latest photos
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  4/14
  இதையடுத்து , மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் இடத்தை   பிடித்த கிரண் , தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்தார் .
  இதையடுத்து , மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் இடத்தை   பிடித்த கிரண்...
  Courtesy: actress kiran latest photos
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  5/14
  இதனால் கோலிவுட்டில் கிரணுக்கு   பெரிய மார்க்கெட் இருந்தது . இவர் தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார் .
  இதனால் கோலிவுட்டில் கிரணுக்கு   பெரிய மார்க்கெட் இருந்தது . இவர் தமிழில் பல...
  Courtesy: actress kiran latest photos
  காருக்குள்ள இப்படி ஒரு போஸா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
  6/14
  நடிகை கிரண் தமிழ்   மட்டுமின்று தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என   தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் .  
  நடிகை கிரண் தமிழ்   மட்டுமின்று தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என   தென்னிந்திய...
  Courtesy: actress kiran latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X