twitter
    bredcrumb

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Updated: Saturday, October 1, 2022, 15:02 [IST]
    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    1/12

    எப்போதும் அறைகுறையாக வரும் கிரண் காருக்குள் இழுத்து போத்திக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம் கூறிவருகின்றனர்

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    2/12

    தமிழ் சினிமாவில், சரண் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அந்தப் படம் ரசிகர்களின் பேர் ஆதரவை தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    3/12

    வடமாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண், அடுத்ததாக அஜித்துடன் வில்லன் படத்தில் வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    4/12

    அந்த படமும் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக அவர் இணைந்த சுந்தர் சியின் வின்னர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    5/12

    இதையடுத்து, மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் இடத்தை  பிடித்த கிரண், தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்தார்.

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    6/12

    இதனால் கோலிவுட்டில் கிரணுக்கு  பெரிய மார்க்கெட் இருந்தது. இவர் தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

     

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    7/12

    நடிகை கிரண் தமிழ்  மட்டுமின்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். 

     

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    8/12

    முன்னணி நடிகையாக வலம் வந்த போதே கிரண்  விஜய் நடித்த திருமலை திரைப்படத்தில்  ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

    வீக் எண்ட் வந்தா செம ஜாலியா..கொஞ்சம் கூட எதிர்பார்க்கல கிரண் மேடம்.. லைக்ஸை அள்ளும் போட்டோஸ்!
    9/12

    அதன் பிறகு கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X