twitter
    bredcrumb

    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, November 25, 2022, 11:06 [IST]
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    1/18
    கோவாவுக்கு டூர் சென்றுள்ள நடிகை கிரண் அங்கே எடுத்துள்ள ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    2/18
    கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய கிரண் ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார். 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    3/18
    தொடையழகை காட்டியும் கட்டழகை காட்டியும் 2கே கிட்ஸ்களையும் மடக்கி விட்டார் நடிகை கிரண். 31 லட்சம் பேர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    4/18
    கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போடும் வீடியோக்களையும் ஷேர் செய்து இணையத்தை சூடாக்கி வருகிறார் நடிகை கிரண். 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    5/18
    கவர்ச்சி புயலாக மாறிய கிரணின் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    6/18
    பிகினி உடைகளில் போட்டோக்களை போட்டுத் தாக்கும் கிரணை இன்ஸ்டாகிராமில் அனுதினமும் லட்சக் கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    7/18
    கிரணின் கிக்கேற்றும் போட்டோக்களும், வீடியோக்களும் ஏகப்பட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    8/18
    வித விதமான கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு செம கிளாமராக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் இந்த வில்லன் பட நடிகை. 
    PHOTOS: கோவாவில் கவர்ச்சியாட்டம் போடும் கிரண்.. கிறுகிறுத்து போன ஃபேன்ஸ்.. குவியும் லைக்ஸ்!
    9/18
    எக்குத்தப்பா போட்டோஷூட் நடத்தி ஏகப்பட்ட ரசிகர்களை வெகு விரைவாக கவர்ந்து விட்டார் அன்பே சிவம் கிரண். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X