twitter
    bredcrumb

    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?

    By Mari S
    | Published: Tuesday, October 4, 2022, 19:28 [IST]
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    1/12
    82 கிலோவாக கடந்த பிப்ரவரி மாதம் இருந்த நடிகை கிரண் 7 மாத கடின உடற்பயிற்சி காரணமாக 62 கிலோவுக்கு வந்து விட்டதாக போட்டோ வெளியிட்டுள்ளார். 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    2/12
    ஜெமினி, வில்லன், அன்பே சிவம், நியு, வின்னர் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிரண். 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    3/12
    ஆம்பள படத்தில் ஆன்டி ரோலில் நடிக்க ஆரம்பித்த கிரணுக்கு அதன் பிறகு பெரிதாக படங்கள் ஏதும் வரவில்லை. 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    4/12
    இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகள் அணிந்தும் முழு நிர்வாணமாகவும் போஸ் கொடுத்து பீதியை கிளப்பினார்.
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    5/12
    கிரண் பெயரில் ஒரு வீடியோ சாட் ஆப் உலாவுவதாகவும், அதில் கிரண் உடன் பிரைவேட் சாட் செய்ய பல ஆயிரங்கள் செலுத்த சொல்வதாகவும் மோசடிகள் வெளியாகின. 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    6/12
    ஆனால், அது பற்றி கிரண் இதுவரை எந்தவொரு அறிவிப்பையோ விளம்பரத்தையோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட வெளியிடவில்லை. 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    7/12
    தொடர்ந்து டயட் மற்றும் உடற்பயிற்சி செய்ததன் விளைவாக 7 மாதத்தில் 20 கிலோ வரை எடையை குறைத்துள்ளார். 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    8/12
    அதனால் தான் இப்படி தொடர்ந்து பிகினி போட்டோக்களாக போட்டு தெறிக்க விடுகிறாரோ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். 
    20 கிலோ எடை குறைந்த கிரண்.. பிகினியில் அப்படி அலப்பறை பண்ண இதுதான் காரணமா?
    9/12
    டைட்டான டிசர்ட் அணிந்து ஒட்டுமொத்த முன்னழகையும் காட்டி இளைஞர்களை கவர்ந்து வருகிறார் கிரண். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X