twitter
    bredcrumb

    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

    By Mari S
    | Published: Thursday, April 21, 2022, 15:45 [IST]
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    1/17
    பீச்சில் பிகினி உடையில் கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கிரண்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    2/17
    ஜெமினி, வில்லன், அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக கலக்கியவர் நடிகை கிரண்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    3/17
    எஸ்.ஜே. சூர்யாவின் நியூ படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து கிறங்க வைத்தார்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    4/17
    விஷாலின் ஆம்பள உள்ளிட்ட படங்களில் சீனியர் நடிகையாக நடித்து வரும் கிரண் சமூக வலைதளங்களில் செம ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    5/17
    லாக்டவுன் நேரத்தில் ஹாட் போட்டோக்களை போட ஆரம்பித்தவர் தற்போது அதையே டிரெண்டாக மாற்றி உள்ளார்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    6/17

    பிகினி உடைகளில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார்.

     

    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    7/17
    இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோக்களை போட்டு இணையத்தின் அனலை கூட்டி வருகிறார்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    8/17
    வெறும் உள்ளாடையுடன் நிற்கும் போட்டோக்களை போட்டு கதிகலங்க வைத்துள்ளார் கிரண்.
    பிகினி உடையில் கிக்கேற்றும் ‘ஜெமினி’ கிரண்.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
    9/17
    மேக்கப் எதுவும் போடாமல் இவர் வெளியிட்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X