சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, November 14, 2021, 11:57 [IST]
    சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்
    1/5
    சூப்பர் 30 என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் உபன்னா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    சூப்பர் 30 என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் உபன்னா படத்தின் மூலம்...
    சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்
    2/5
    முதல் படமாக செம ஹிட் ஆனதால், தெலுங்கில் டாப் நடிகையாகி விட்டார் கீர்த்தி.
    முதல் படமாக செம ஹிட் ஆனதால், தெலுங்கில் டாப் நடிகையாகி விட்டார் கீர்த்தி.
    சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்
    3/5
    தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி, லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
    தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி, லிங்குசாமி தமிழ் மற்றும்...
    சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்
    4/5
    சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவான கீர்த்தி, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த வருகிறார்.
    சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவான கீர்த்தி, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை...
    சிலிர்க்க வைக்கும் ஏஞ்சல் கீர்த்தி ஷெட்டி...க்யூட் ஃபோட்டோஸ்
    5/5
    லேட்டஸ்டாக ஒயிட் டிரசில் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் கிறங்க வைத்துள்ளார் கீர்த்தி ஷெட்டி.
    லேட்டஸ்டாக ஒயிட் டிரசில் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் கிறங்க...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X