twitter
    bredcrumb

    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்

    By Mohana Priya
    | Published: Thursday, April 14, 2022, 23:12 [IST]
    பளீச்சென அழகு டால் போல் போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியாவையே சூடேற்றி உள்ளார் கிருத்தி ஷெட்டி
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    1/10
    தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனங்களில் அழுத்தமான இடத்தை பிடித்தார் கிருத்தி ஷெட்டி.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    2/10
    ஷ்யாம் சிங்கா ராய், பங்காருராஜு போன்ற பெரிய நடிகர் படங்களில் நடித்து குறகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    3/10
    டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பைலிங்குவல் படத்தின் மூலம் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் கிருத்தி.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    4/10
    தனது அழகிய போட்டோக்களால் சோஷியல் மீடியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் கிருத்தி.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    5/10
    பாவாடை, தாவணி, மாடர்ன் டிரெஸ் என பளீச்சென விதவிதமாக போட்டோஷுட் நடத்தி வருகிறார் கிருத்தி ஷெட்டி.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    6/10
    தமிழில் சூர்யா 41 படத்தில் கிருத்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட பிறகு இவருக்கு மார்க்கெட் கூடி விட்டது.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    7/10
    இதனால் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து விட்டது.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    8/10
    இதனால் ரசிகர்களை கவர கலர்ஃபுல் போட்டோஷுட்களை நடத்தி வாய் பிளக்க வைத்து வருகிறார்.
    அழகுன்னா இதுதான் அழகு...அப்டேட் கேட்டு கீர்த்தி ஷெட்டியிடம் கெஞ்சும் ரசிகர்கள்
    9/10
    இவரிடம் சூர்யா 41 அப்டேட் கேட்டு ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர். படத்தில் கிருத்தியின் ரோல் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X