twitter
    bredcrumb

    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, October 21, 2021, 14:02 [IST]
    சிண்டிரில்லா உடையில் அழகில் ஜொலிக்க ஃபோட்டோஷுட் நடத்திய கீர்த்தி ஷெட்டி
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    1/6
    தெலுங்கு நடிகையான கீர்த்தி ஷெட்டி, இந்தியில் சூப்பர் 30 படத்தின் மூலம் நடிகையானார்.
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    2/6
    தெலுங்கில் உப்பன்னா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். உப்பன்னா படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடிக்க புக் ஆகி உள்ளார் கீர்த்தி.
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    3/6
    ஒரே சமயத்தில் தெலுங்கில் 5 படங்களில் நடித்த வருகிறார் கீர்த்தி. இதில் ஒன்று டைரக்டர் லிங்குசாமி இயக்கும் படம். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு வருகிறது.
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    4/6
    லிங்குசாமி இயக்கும் படத்தில் ராம் பொத்தானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    5/6
    சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி, தொடர்ந்து விதவிதமாக அழகிய ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    சிண்டிரில்லா லுக்கிற்கு மாறிய கீர்த்தி ஷெட்டி...லவ்லி ஃபோட்டோஸ்
    6/6
    தெலுங்கில் டிவி சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X