twitter
    bredcrumb

    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 16, 2022, 16:46 [IST]
    பொங்கலை முன்னிட்டு பாவாடை, தாவணியில் பளீச்சென போட்டோஷுட் நடத்தி சோஷியல் மீடியாவையே சூடேற்றி உள்ளார் கிருத்தி ஷெட்டி
    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்
    1/5
    தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனங்களில் அழுத்தமான இடத்தை பிடித்தார் கிருத்தி ஷெட்டி.
    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்
    2/5
    ஷ்யாம் சிங்கா ராய், பங்காருராஜு போன்ற பெரிய நடிகர் படங்களில் நடித்து குறகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.
    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்
    3/5
    டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பைலிங்குவல் படத்தின் மூலம் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் கிருத்தி.
    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்
    4/5
    தனது அழகிய போட்டோக்களால் சோஷியல் மீடியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் கிருத்தி.  
    பேரழகியாக ஜொலிக்கும் கிருத்தி ஷெட்டி அசத்தல் போட்டோஸ்
    5/5
    பொங்கலை முன்னிட்டு பாவாடை, தாவணியில் பளீச்சென மின்னி உள்ளார் கிருத்தி ஷெட்டி
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X