twitter
    bredcrumb

    எல்லோ டிரெஸ்சில் ரசிகர்களை ஏங்க வைத்த கிருத்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, January 13, 2022, 12:42 [IST]
    மஞ்சள் உடையில் மயக்கும் வகையில் போட்டோஷுட் நடத்திய சோஷியல் மீடியாவையே சூடேற்றி உள்ளார் கிருத்தி ஷெட்டி.
    எல்லோ டிரெஸ்சில் ரசிகர்களை ஏங்க வைத்த கிருத்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்ஸ்
    1/4
    தெலுங்கில் உப்பெனா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனங்களில் அழுத்தமான இடத்தை பிடித்தார் கிருத்தி ஷெட்டி.
    எல்லோ டிரெஸ்சில் ரசிகர்களை ஏங்க வைத்த கிருத்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்ஸ்
    2/4
    ஷ்யாம் சிங்கா ராய், பங்காருராஜு போன்ற பெரிய நடிகர் படங்களில் நடித்து குறகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார்.
    எல்லோ டிரெஸ்சில் ரசிகர்களை ஏங்க வைத்த கிருத்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்ஸ்
    3/4
    டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பைலிங்குவல் படத்தின் மூலம் விரைவில் தமிழிலும் அறிமுகமாக உள்ளார் கிருத்தி.
    எல்லோ டிரெஸ்சில் ரசிகர்களை ஏங்க வைத்த கிருத்தி ஷெட்டி அசத்தல் ஸ்டில்ஸ்
    4/4
    தனது அழகிய போட்டோக்களால் சோஷியல் மீடியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் கிருத்தி.   
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X