twitter
    bredcrumb

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!

    By Jaya Devi
    | Published: Monday, January 23, 2023, 22:54 [IST]
    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    1/11

    பாலிவுட் நடிகையான கிருத்தி சனோன் 1990ம் ஆண்டு  டெல்லியில் பிறந்தார். ஜெய்பீ இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    2/11

    2014ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான நெநோக்கடனினே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    3/11

    அதன் பின் இந்தியில் சபீர் கானின் ஹீரோபண்தி  படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    4/11

    தில்வாலேபரேலி கி பர்ஃபி, லூகா சுப்பி ஆகிய மூன்று படங்களில் நடித்து இந்தி சினிமாவில் பிரபலமானார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    5/11

    கிருத்தி சனோன் தெலுங்கு,இந்தி படங்களில் நடித்துள்ளார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    6/11

    தற்போது இவர், ஷெஹ்சாதா, ஆதிபுருஷ், கணபத் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    7/11

    ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ்  ராம் வேடத்தில்,கிருத்தி சனோன்  சீதாவாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    8/11

    பாலிவுட் நடிகை கிருத்தி சனோனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 52.5 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்

    PHOTOS : சூப்பர் டூப்பர் ஹாட்... கூச்சப்படமா போஸ் கொடுத்த நடிகை கிருத்தி சனோன்!
    9/11

    பாலிவுட் நடிகை கிருத்தி  ஹாட் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X