twitter
    bredcrumb

    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Wednesday, March 30, 2022, 17:00 [IST]
    சிக்கென்ற கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசி போட்டோஷுட் நடத்தி உள்ளார் கிருத்தி சனோன்.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/7
    இந்தி, தெலுங்கு பட நடிகையான கிருத்தி சனோன், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/7
    தெலுலங்கில் சூப்பர் ஹிட் படமான ஆலவைகுண்டபுரமுலு படத்தின் இந்தி ரீமேக்கில் இவர் நடிக்க உள்ளார்.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/7
    இந்தியில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் சீதை ரோலில் நடித்து வருகிறார்.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/7
    பல மியூசிக் வீடியோக்களிலும் கவர்ச்சியாக தோன்றி பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் கிருத்தி.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/7
    தெலுங்கு, இந்தியை தொடர்ந்து இவர் தமிழிலும் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/7
    விஜய் நடிக்க போகும் பைலிங்குவல் படமான தளபதி 66 படத்தில் கிருத்தி சனோன் தான் ஹீரோயினாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.
    கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளி வீசும் கிருத்தி சனோன் லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/7
    தமிழில் இவர் அறிமுகமாகும் படமே விஜய் படம் என்பதால் தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X