twitter
    bredcrumb

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Updated: Monday, September 20, 2021, 14:00 [IST]
    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    1/10

    90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான நடிகை

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    2/10

    வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    3/10

    ரஜினி, கமல், கார்த்தி, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    4/10

    தமிழ்நாட்டில் ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    5/10

    இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதற்கு சற்று ஓய்வு கொடுத்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியலில் தொடர்ந்து நடித்தார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    6/10

    ஜெயா டிவியில் ஜாக்பாட் ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

     

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    7/10

    பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தோல்வியைக் கண்டு துவளாமல் அரசியலில் தொடர்ந்து பயணிக்கிறார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    8/10

    இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும்  ஸ்லிம்மாக மாறி போட்டோஷூட்நடித்தி வருகிறார்.

    விதவிதமான போஸில் கலக்கும் குஷ்பூ…வர்ணிக்கும் ரசிகர்கள் !
    9/10

    இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X